||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.13
தத: ஸ²ங்கா²ஸ்² ச பே⁴ர்யஸ்² ச
பணவா நக கோ³முகா²:|
ஸஹஸை வாப்⁴ய ஹந்யந்த
ஸ ஸ²ப்³த³ஸ்து முலோ ப⁴வத்||
- ததஸ் - அதன் பிறகு
- ஸ²ங்கா²ஸ்² - சங்குகள்
- ச - மேலும்
- பே⁴ர்யஸ்² - மத்தளங்கள்
- ச - மேலும்
- பணவ ஆநக - தாரைகளும் முரசுகளும்
- கோ³முகா²ஹ - கொம்புகள்
- ஸஹஸா - திடீரென
- ஏவ - நிச்சயமாய்
- அப்⁴ய ஹந்யந்த - ஒரே சமயத்தில் ஒலித்தன
- ஸ: - அந்த
- ஸ²ப்³த³ஸ் - ஒருமித்த சப்தம்
- துமுல: - கிளர்ச்சி
- அப⁴வத் – உண்டாயிற்று
அதன் பின், சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாறைகள், தம்பட்டங்கள் என அனைத்தும் திடீரென ஒரே சமயத்தில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment