||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.17
தஸ்ய கர்மாணி யுதா³ராணி,
பரிகீ³தாநி ஸூரிபி⁴꞉|
ப்³ரூஹி ந꞉ ஸ்²ரத்³ த³தா⁴ நாநாம்
லீலயா த³த⁴த꞉ கலா꞉||
- லீலயா - தனது லீலைகளால்
- த³த⁴தஹ் கலாஹ - பிரம்மாவாகவும் ருத்ரனாகவும் உள்ள ஸ்வரூபத்தை தரிக்கின்ற
- தஸ்ய - அந்த பகவானுடைய
- உதா³ராணி - பெரியவைகளும்
- ஸூரிபி⁴ஹி பரிகீ³தாநி - நாரதர் முதலிய மஹரிஷிகளால் எடுத்துச் சொல்லப்பட்டதும் ஆன
- கர்மாணி - செய்கைகளை
- ஸ்²ரத்³ த³தா⁴ நாநாம் - கேட்க விருப்பமுள்ள
- நஸ் - எங்களுக்குச்
- ப்³ரூஹி – சொல்லும்
அவரது ஆழ்நிலை செயல்கள் பெருந்தன்மை வாய்ந்தவை, அவை நாரதர் முதலிய மற்ற மஹான்களால் பரப்பப்படுகின்றன. அவருடைய அவதாரங்களின் திருவிளையாடல்களையும் லீலைகளையும் பற்றி கேட்க ஆவலோடு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment