||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.18
அதா²க்² யாஹி ஹரேர் தீ⁴மந்
அவதார கதா²꞉ ஸு²பா⁴꞉|
லீலா வித³ த⁴த꞉ ஸ்வைரம்
ஈஸ்²வரஸ் ஆத்ம மாயயா||
- தீ⁴மந்நு - அறிவில் சிறந்தவரே!
- ஈஸ்²வரஸ் ஆத்ம மாயயா - ஈஸ்வரன் தனது லீலா வினோதத்தால்
- ஸ்வைரம் - இஷ்டப்படி
- லீலா - பல்வேறு லீலைகளை
- வித³ த⁴தஸ் - செய்பவரான
- ஹரேர் - மகாவிஷ்ணுவின்
- ஸு²பா⁴ஹ - நன்மையை தரத் தக்க
- அவதார கதா²ஸ் - மத்ஸ்யாதி அவதார கதைகளை
- அத² ஆக்²யாஹி - பிறகு சொல்லும்
அறிவிற் சிறந்தவரே! தனது மாயையால் தன்னிச்சையாக பற்பல வினோத லீலைகளைச் செய்யும் பகவான் ஸ்ரீ ஹரியின் நன்மை தரத்தக்க பற்பல அவதாரக் கதைகளை சொல்லுங்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment