||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அம்ருதாம் ஸூ²த்³ப⁴வோ பீ³ஜம்
ஸ²க்திர் தே³வகி நந்த³ந:|
த்ரிஸாமா ஹ்ருத³யம் தஸ்ய
ஸா²ந்த் யர்த்தே² விநி யுஜ்யதே||
நந்த³ந: - நந்த³நஹ
அம்ருதாம் சூத்பவ என்பது சந்திர வம்சத்தில் உதித்தவரின் பெயர். பீஜம் என்பது ஆதாரம். தேவகி நந்தனன் என்பது சக்தி. த்ரிஸாமா என்பது சாம ரிக்குகளால் பாடப்பட்டவர், இதயம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment