||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் – 1.5
த்⁴ருஷ்ட கேதுஸ்² சேகி தாந:
காஸி² ராஜஸ்²ச வீர்ய வாந்|
புருஜித் குந்தி போ⁴ஜஸ்²ச
ஸை²ப்³ யஸ்²ச நர புங்க³வ:||
- த்⁴ருஷ்ட கேதுஸ்² - திருஷ்ட கேது
- சேகி தாநஹ - சேகிதானன்
- காஸி² ராஜஸ்² - காசி ராஜன்
- ச - மேலும்
- வீர்ய வாந் - பலமிக்க
- புருஜித் - புரூஜித்
- குந்தி போ⁴ஜஸ்² - குந்தி போஜன்
- ச - மேலும்
- ஸை²ப்³ யஸ்² - ஷைப்யன்
- ச - மேலும்
- நர புங்க³வஹ - மனித சமுதாயத்தின் சிறந்த வீரர்கள்
மேலும், திருஷ்டகேது, சேகிதானன், வீரியமுடைய காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த பலமிக்க போர் வீரர்கள் பலரும் உள்ளனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment