||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.12
ஸூத ஜாநாஸி ப⁴த்³ரம் தே
ப⁴க³வாந் ஸாத்வதாம் பதி꞉|
தே³வக்யாம் வஸுதே³வஸ்ய
ஜாதோ யஸ்ய சிகீர்ஷயா||
- ஸூத தே ப⁴த்³ரம் - ஹே! ஸூத மகரிஷே! உமக்கு நன்மை உண்டாகுக
- ஸாத்வதாம் பதிஹி ப⁴க³வாந் - பக்தர்களுக்கு எல்லாம் பதியான மகாவிஷ்ணு ஆனவர்
- யஸ்ய சிகீர்ஷயா - எந்த காரியத்தை செய்ய விருப்பம் கொண்டு
- வஸுதே³ வஸ்ய - வஸுதேவருக்கு
- தே³வக்யாம் - மனைவியான தேவகியிடத்து
- ஜாதோ - தோன்றினாரோ
- ஜாநாஸி - அதனை நீர் அறிகிறீர்
ஓ! ஸூத கோஸ்வாமியே! உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். தன்னை அண்டிய பக்தர்களைக் காத்தருளும் பகவான், என்ன காரணம் பற்றி, வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாகத் திருவவதாரம் செய்தார்? இதைத் தாங்கள் தான் அறிவீர்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment