About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 13 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பூர்வ முற்பகுதி பாகம் - 3

ரிஷிர் நாம் நாம் ஸஹஸ்ரஸ்ய 
வேத³ வ்யாஸோ மஹா முனி:|
ச²ந்தோ³நுஷ்டுப் ததா² தே³வோ 
ப⁴க³வாந் தே³வகீ ஸுத:||


மஹாமுனி: மஹா முனிஹி
ஸுத: ஸுதஹ

வேத வியாஸர் ஆயிரம் திருநாமங்களைக் கண்டறிந்த மஹரிஷி. இந்த ஸ்லோகங்கள் அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்தவை. அநுஷ்டுப் சந்தஸ் என்பது 32 உயிரெழுத்துகள் உள்ள, ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம். இந்த ஆயிரம் திருநாமங்களுக்குரிய தேவதை, தேவகி புத்திரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment