||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் – 1.8
ப⁴வாந் பீ⁴ஷ்மஸ்² ச கர்ணஸ்² ச
க்ருபஸ்² ச ஸமி திஞ்ஜய:|
அஸ்²வத்தா²மா விகர்ணஸ்² ச
ஸௌமத³த்தி ஸ்ததை² வ ச||
- ப⁴வாந் - மரியாதைக்குரிய தாங்கள்
- பீ⁴ஷ்மஸ்² - பாட்டனார் பீஷ்மர்
- ச - மற்றும்
- கர்ணஸ்² - கர்ணன்
- ச - மேலும்
- க்ருபஸ்² - கிருபாசாரியர்
- ச - மேலும்
- ஸமி திஞ்ஜயஹ - போரில் எப்போதும் வெற்றி பெறும்
- அஸ்²வத்தா²மா - அஷ்வத்தாமன்
- விகர்ணஸ்² - விகர்ணன்
- ச - மேலும்
- ஸௌமத³த்தி - சோமதத்தனின் குமாரன்
- ஸ்ததா² - மேலும்
- ஏவ - நிச்சயமாக
- ச - மற்றும்
மரியாதைக்குரிய தாங்கள் (துரோணர்), அஸ்தினாபுரத்தின் பிதாமகன் பீஷ்மர், ஆத்ம நண்பன் கர்ணன், பொருநர் கூட்டத்தை வெல்வோரும், தங்களது துணைவியின் சகோதரனுமாகிய கிருபாசாரியர், தங்களது புதல்வன் அஷ்வத்தாமன், விகர்ணன் மற்றும் பாலீகநாட்டு அரசன் சோமதத்தனின் குமாரனான பூரிஷ்ரவன் ஆகியோருடன் மேலும் போரில் எப்போதும் வெற்றி காணும் வீரர்களும் உள்ளனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment