||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.15
யத் பாத³ ஸம்ஸ்² ரயா꞉ ஸூத
முநய꞉ ப்ரஸ²மாயநா꞉|
ஸத்³ய꞉ புநந்த்யுபஸ் ப்ருஷ்டா꞉
ஸ்வர்து⁴ந் யாபோநு ஸேவயா||
- ஸூத - ஹே! ஸூத மஹரிஷே!
- ப்ரஸ² மாயநாஹ꞉ - அமைதியை அடைந்தவர்களும்
- யத்பாத³ ஸம்ஸ்²ரயாஸ் முநயஃ - எந்த மகாவிஷ்ணுவின் பாத ஸேவையை அடைந்தவர்களும் ஆன மஹரிஷிகள்
- உபஸ் ப்ருஷ்டாஹ - ஸாந்தித்யத்தால் தொடப்பட்டவர்களாய்
- ஸத்³யஃ புநந்தி - உடனே பரிசுத்தம் அடையச் செய்கின்றனர்
- ஸ்வர்து⁴ந் யாபோ - கங்கை ஜலமோ எனில்
- அநு ஸேவயா - சேவிப்பதனாலே பரிசுத்தமாக்குகிறது
ஸூதபுராணிகரே! ஸ்ரீமந்நாராயணனுடைய பாதங்களிலிருந்து பெருகிய கங்கை நதியில் அடிக்கடி நீராடுதல் முதலிய புண்ணிய கர்மங்ளைச் செய்து, தொடர்ந்து சேவிப்பதால்தான் அது ஜீவன்களைப் பரிசுத்தமாக்குகிறது, புனிதப்படுத்துகிறது. ஆனால், பகவானுடைய பாத கமலங்களையே அண்டியவர்களும், மன அமைதியைக் கொண்டவர்களும், சாதுக்களுமான முனிவர்களின் நட்பு ஜீவர்களை உடனே புனிதமாக்குகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment