||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தங்கள் 25 வகைப்படும்
- 1. திருப்பல்லாண்டு
- 2. பெரியாழ்வார் திருமொழி
- 3. திருப்பாவை
- 4. நாச்சியார் திருமொழி
- 5. பெருமாள் திருமொழி
- 6. திருச்சந்தவிருத்தம்
- 7. திருமாலை
- 8. திருப்பள்ளி எழுச்சி
- 9. அமலனாதிபிரான்
- 10. கண்ணிநுண்சிறுத்தாம்பு
- 11. பெரிய திருமொழி
- 12. திருக்குறுந்தாண்டகம்
- 13. திருநெடுந்தாண்டகம்
- 14. முதல் திருவந்தாதி
- 15. இரண்டாம் திருவந்தாதி
- 16. மூன்றாம் திருவந்தாதி
- 17. நான்முகன் திருவந்தாதி
- 18. திருவிருத்தம்
- 19. திருவாசிரியம்
- 20. பெரிய திருவந்தாதி
- 21. திருஎழுகூற்றிருக்கை
- 22. சிறிய திருமடல்
- 23. பெரிய திருமடல்
- 24. திருவாய்மொழி
- 25. இராமானுச நூற்றந்தாதி
முதலாம் ஆயிரம் - 947 பாசுரங்கள்
- 1 திருப்பல்லாண்டு - 1 - 12 (12 பாசுரங்கள்) - பெரியாழ்வார்
- 2 பெரியாழ்வார் திருமொழி - 13 - 473 (461 பாசுரங்கள்) – பெரியாழ்வார்
- 3 திருப்பாவை - 474 - 503 (30 பாசுரங்கள்) - ஸ்ரீ ஆண்டாள்
- 4 நாச்சியார் திருமொழி - 504 - 646 (143 பாசுரங்கள்) - ஸ்ரீ ஆண்டாள்
- 5 பெருமாள் திருமொழி - 647 - 751 (105 பாசுரங்கள்) - குலசேகராழ்வார்
- 6 திருச்சந்த விருத்தம் - 752 - 871 (120 பாசுரங்கள்) - திருமழிசையாழ்வார்
- 7 திருமாலை - 872 - 916 (45 பாசுரங்கள்) - தொண்டரடிப்பொடியாழ்வார்
- 8 திருப்பள்ளியெழுச்சி - 917 - 926 (10 பாசுரங்கள்) - தொண்டரடிப்பொடியாழ்வார்
- 9 அமலனாதிபிரான் - 927 - 936 (10 பாசுரங்கள்) - திருப்பாணாழ்வார்
- 10 கண்ணினுண் சிறுத்தாம்பு - 937 - 947 (11 பாசுரங்கள்) - மதுரகவியாழ்வார்
இரண்டாம் ஆயிரம் – 1134 பாசுரங்கள்
- 11 பெரிய திருமொழி - 948 - 2031 (1084 பாசுரங்கள்) - திருமங்கையாழ்வார்
- 12 திருக்குறுந்தாண்டகம் - 2032 - 2051 (20 பாசுரங்கள்) - திருமங்கையாழ்வார்
- 13 திருநெடுந்தாண்டகம் - 2052 - 2081 (30 பாசுரங்கள்) - திருமங்கையாழ்வார்
மூன்றாம் ஆயிரம் - 709 பாசுரங்கள்
- 14 முதலாம் திருவந்தாதி - 2082 - 2181 (100 பாசுரங்கள்) - பொய்கையாழ்வார்
- 15 இரண்டாம் திருவந்தாதி - 2182 - 2281 (100 பாசுரங்கள்) - பூதத்தாழ்வார்
- 16 மூன்றாம் திருவந்தாதி - 2282 - 2381 (100 பாசுரங்கள்) - பேயாழ்வார்
- 17 நான்முகன் திருவந்தாதி - 2382 - 2477 (96 பாசுரங்கள்) - திருமழிசையாழ்வார்
- 18 திருவிருத்தம் - 2478 - 2577 (100 பாசுரங்கள்) - நம்மாழ்வார்
- 19 திருவாசிரியம் - 2578 - 2584 (7 பாசுரங்கள்) - நம்மாழ்வார்
- 20 பெரிய திருவந்தாதி - 2585 - 2671 (87 பாசுரங்கள்) - நம்மாழ்வார்
- 21 திருவெழுகூற்றிருக்கை - 2672 (1 பாசுரம்) - திருமங்கையாழ்வார்
- 22 சிறிய திருமடல் – 2673 - 2712 - (40 சூர்ணிகைகள்) - திருமங்கையாழ்வார்
- 23 பெரிய திருமடல் - 2713 – 2790 - (78 சூர்ணிகைகள்) - திருமங்கையாழ்வார்
நான்காம் ஆயிரம் - 1210 பாசுரங்கள்
- 24 திருவாய்மொழி – 2791 - 3892 (1102 பாசுரங்கள்) - நம்மாழ்வார்
- 25 இராமானுச நூற்றந்தாதி – 3893 – 4000 (108 பாசுரங்கள்) - திருவரங்கத்து அமுதனார்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment