||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.5
முநய: ஸாது⁴ ப்ருஷ்டோ ஹம்
ப⁴வத்³ பி⁴ர்லோக மங்க³ளம்।
யத் க்ருத: க்ருஷ்ண ஸம் ப்ரஸ்²நோ
யேநாத்மா ஸுப்ர ஸீத³தி॥
- யேந - எந்த கேள்வினால்
- ஆத்மா - எனது ஆத்மாவானது
- ஸுப்ர ஸீத³தி - மிக மகிழ்ச்சி அடையுமோ
- க்ருஷ்ண ஸம் ப்ரஸ்²நோ - க்ருஷ்ண பரமாத்மா விஷயமான கேள்வியானது
- ப⁴வத்³ பி⁴ர் - உங்களால்
- அஹம் ப்ருஷ்டோ - நான் கேட்கப்பட்டேன்
- யத் க்ருதஹ் - எந்த க்ருஷ்ண கதையானது
- முநயஸ் - மஹரிஷிகளே!
- ஸாது⁴ - நல்லதும்
- லோக மங்க³ளம் - உலக க்ஷேமத்தை கொடுக்கக் கூடியதாகவும் உள்ளதோ
முனிவர்களே! ஸ்ரீ க்ருஷ்ணரைப் பற்றி நீங்கள் கேட்ட உத்தமமான கேள்வியினால் எனது மனம் மகிழ்கிறது. அந்த கேள்வி, உலகிற்கெல்லாம் நன்மையைத் தரக் கூடியது; நலத்தைச் செய்யப் போகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment