||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.4
நாராயணம் நமஸ் க்ருத்ய
நரம் சைவ நரோத்தமம்।
தே³வீம் ஸரஸ்வதீம் வ்யாஸம்
ததோ ஜயம் உதீ³ரயேத்:॥
- நாராயணம் - ஸ்ரீமந் நாராயணனையும்
- நரோத்தமம் - நரர்களுள் சிரேஷ்டரான
- நரம் சைவ - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவையும்
- தே³வீம் ஸரஸ்வதீம் - தேவியான ஸரஸ்வதியையும்
- வ்யாஸம் - வியாஸ பகவானையும்
- நமஸ் க்ருத்ய ததோ - வணங்கிய பிறகு
- ஜயம் - ஜெயத்தை கொடுக்கிற பாகவதத்தை
- உதீ³ரயேத்து - சொல்லுதல் வேண்டும்
பகவானான ஸ்ரீமந் நாராயணனையும், நரோத்தமனான நரனையும் (அர்ஜுனனையும்), ஸரஸ்வதி தேவியையும், இந்த ஸ்ரீமத் பாகவத புராணத்தை எழுதியருளிய வேத வியாஸரையும் வணங்கி, பிறவித் துன்பக்கடல் ஒழித்து வெற்றியை வழங்கக் கூடிய ஸ்ரீமத் பாகவதத்தைச் சொல்ல வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment