||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.22
யாவதே³ தாந்நி ரீக்ஷேஹம்
யோத்³து⁴ காமா நவஸ்தி²தாந்|
கைர்மயா ஸஹ யோத்³ த⁴வ்யம்
அஸ்மிந் ரண ஸமுத்³யமே||
- யாவத்³ - எவ்வளவு நேரம்
- ஏதாந் - இவர்களையெல்லாம்
- நிரீக்ஷே - பார்க்கும்படி
- அஹம் - நான்
- யோத்³து⁴ காமாந் - சண்டையிட விருப்பம் கொண்டுள்ள
- அவஸ்தி²தாந் - போர்க்களத்தில் அணிவகுத்துள்ள
- கைர் - யாருடன்
- மயா - என்னால்
- ஸஹ - இணைந்து
- யோத்³ த⁴வ்யம் - சண்டையிட வேண்டும்
- அஸ்மிந் - இந்த
- ரண - போர்
- ஸமுத்³யமே – தொடக்கத்தில்
சண்டையிட விருப்பம் கொண்டு போர்க் களத்தில் அணி வகுத்துள்ள, இந்தப் போர் முயற்சியில் நான் யாருடன் இணைந்து சண்டையிட வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment