||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.16
அநந்த விஜயம் ராஜா
குந்தீ புத்ரோ யுதி⁴ஷ்டி²ர:|
நகுல: ஸஹ தே³வஸ்²ச
ஸுகோ⁴ஷ மணி புஷ்பகௌ||
- அநந்த விஜயம் - அநந்த விஜயம் என்ற சங்கு
- ராஜா - ராஜா
- குந்தீ புத்ரோ - குந்தியின் புதல்வன்
- யுதி⁴ஷ்டி²ரஹ - யுதிஷ்டிரன்
- நகுலஸ் - நகுலன்
- ஸஹ தே³வஸ்² - சகாதேவன்
- ச - மேலும்
- ஸுகோ⁴ஷ மணி புஷ்பகௌ - ஸுகோஷம், மணிபுஷ்பகம் என்ற பெயருடைய சங்குகள்
குந்தி தேவியின் மகனான யுதிஷ்டிரர் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலன் சகாதேவனும் ஷுகோஷம், மணி புஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment