||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.22
த்வம் ந꞉ ஸந்த³ர் ஸி²தோ தா⁴த்ரா
து³ஸ்தரம் நிஸ்தி தீர்ஷ தாம்|
கலிம் ஸத்த்வ ஹரம் பும்ஸாம்
கர்ண தா⁴ர இவார்ணவம்||
- பும்ஸாம் ஸத்த்வ ஹரம் - மக்களின் சக்தியை அபகரிக்கக் கூடியதும்
- து³ஸ்தரம் - கடக்க முடியாததுமான
- கலிம் ஆர்ணவம் - கலியுகமாகிய கடலைக்
- நிஸ்தி தீர்ஷதாம் - கடக்க முயல்கின்றவர்களான
- நஸ் - எங்களுக்கு
- தா⁴த்ரா - பிரம்மாவினால்
- கர்ண தா⁴ர இவ - படகோட்டி போன்று
- த்வம் ஸந்த³ர் ஸி²தோ - நீர்! காண்பிக்கப்பட்டீர்
மனிதர்களின் நற்குணத்தை அழிப்பதும், நீந்தி கடத்தற்கு அரியதுமான கலியுகமாகிய ஸம்சாரக் கடலைக் கடக்க விரும்பிய எங்களுக்கு, கடலைத் தாண்டி அக்கரை சேர்க்கும் மாலுமி போல, பிரும்மா உங்களைக் காட்டி இருக்கிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment