||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.23
ப்³ரூஹி யோகே³ஸ்²வரே க்ருஷ்ணே
ப்³ரஹ்மண்யே த⁴ர்ம வர்மாணி।
ஸ்வாம் காஷ்டா²ம் அது⁴நோ பேதே
த⁴ர்ம: கம் ஸ²ரணம் க³த:॥
- தர்ம வர்மாணி - தர்மத்தை காப்பாற்றுபவரும்
- யோகேஸ்²வரே - யோகிகளுக்கு ஈஸ்வரரும்
- ப்ரஹ்மண்யே - பரபிரம்ம ஸ்வரூபியுமான
- கிருஷ்ணே - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
- அதுநா - இப்பொழுது
- ஸ்வாம் காஷ்டம் - தனது எல்லையை
- உபேதே - அடைந்த அளவில்
- தர்மஹ் - தர்மமானது
- கம் ஸ²ரணம் கதஹ - யாரை சரணமாக அடைந்தது?
- ப்ரூஹி - சொல்வீராக!
அறநெறிகளைக் காப்பாற்றுபவரும், யோகிகளுக்கெல்லாம் ஈசனும், அந்தணர்களை ஆதரிப்பவருமாகிய ஸ்ரீ கிருஷ்ணன், தன் இருப்பிடத்தை அடைந்த பிறகு, தர்மம் யாரைச் சரணமாகப் பற்றியது? என்பதை இப்போது எங்களுக்குச் சொல்லுங்கள்.
ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில்
முதலாவது அத்யாயம் முற்றிற்று.
||இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்
ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே ப்ரத²மோ அத்⁴யாய:||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment