||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.14
தத: ஸ்²வேதைர் ஹயைர் யுக்தே
மஹதி ஸ்யந்த³நே ஸ்தி²தௌ|
மாத⁴வ: பாண்ட³வஸ்² சைவ
தி³வ்யௌ ஸ²ங்கௌ² ப்ரத³த்⁴ மது:||
- ததஸ்² - அதன் பிறகு
- ஸ்²வேதைர் - வெண்மையான
- ஹயைர் - குதிரைகள்
- யுக்தே - பூட்டிய
- மஹதி - மிகச்சிறந்த
- ஸ்யந்த³நே - ரதத்தில்
- ஸ்தி²தௌ - நிலைபெற்ற
- மாத⁴வஃ - கிருஷ்ணர்
- பாண்ட³வஸ்² - அர்ஜுனன் (பாண்டுவின் மகன்)
- ச - மேலும்
- ஏவ - நிச்சயமாய்
- தி³வ்யௌ - தெய்வீக
- ஸ²ங்கௌ² - சங்குகளை
- ப்ரத³த்⁴ மதுஹு – முழங்கினார்
மறுதரப்பில், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய மிகச் சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment