||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.39
ஏஷா தே அபி⁴ ஹிதா ஸாங்க்²யே
பு³த்³தி⁴ர் யோகே³ த்விமாம் ஸ்²ருணு|
பு³த்³த்⁴யா யுக்தோ யயா பார்த²
கர்ம ப³ந்த⁴ம் ப்ரஹாஸ் யஸி||
- ஏஷா - இவையெல்லாம்
- தே - உனக்கு
- அபி⁴ ஹிதா - விவரித்தேன்
- ஸாங்க்²யே - ஆய்வு அறிவால்
- பு³த்³தி⁴ர் - அறிவு
- யோகே³ - பலனை எதிர்பார்க்காமல் செயல்படுதல்
- து - இனி
- இமாம் - இந்த
- ஸ்²ருணு - கேள்
- பு³த்³த்⁴யா - அறிவால்
- யுக்தோ - இணைக்கப்பட்ட
- யயா - எதனால்
- பார்த² - பிருதாவின் மகனே
- கர்ம ப³ந்த⁴ம் - கர்ம பந்தம்
- ப்ரஹாஸ் யஸி - விடுதலை பெறுவாய்
பார்த்தா! இதுவரை ஆய்வு அறிவால், அறிவு பலனை எதிர் பார்க்காமல் செயல்படுதல் பற்றி உனக்கு விவரித்தேன். பலனை எதிர்பாராமல் ஒருவன் செய்யும் யோகத்தைப் பற்றிய அறிவை, இப்போது கேள். அதனால், கர்ம பந்தத்திலிருந்து விடுதலை பெறுவாய்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment