||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.39
அதே² ஹத⁴ந்யா ப⁴க³வந்த இத்த²ம்
யத்³ வாஸுதே³வே கி²ல லோக நாதே²|
குர்வந்தி ஸர்வாத்ம கமாத்ம பா⁴வம்
ந யத்ர பூ⁴ய: பரிவர்த உக்³ர:||
- அகி²ல லோக நாதே² - எல்லா உலகிற்கும் சரண்யனான
- வாஸுதே³வே - வாசுதேவன் இடத்தில்
- இத்த²ம் - இவ்வாறாக உள்ள கேள்விகளால்
- ஸர்வாத் மகம் - ஏகாந்தமான
- ஆத்ம பா⁴வம் - ஆத்ம பாவத்தையும்
- ப⁴க³வந்த - சர்வக்ஞர்களான நீங்கள்
- குர்வந்தி யத்³ - செய்கிறீர்களோ
- அதே² ஹத⁴ந்யா - இவ்வுலகில் அது காரணமாக நீங்கள் யாவரும் க்ருதார்த்தர்களாவீர்
- யத்ர - எந்த ஆத்ம தத்வம் ஏற்பட்ட அளவில்
- பூ⁴யஃ உக்³ரஹ பரிவர்த ந - மறுபடியும் பயங்கரமான ஜனன மரணாதியான சுழல் இல்லை
சௌநகாதி மகரிஷிகளே! நீங்களன்றோ உண்மையை அறிந்தவர்கள்! பெரும் புண்ணியப் பேறு பெற்றவர்கள்! ஏனெனில், அகில உலகத்திற்கும் ஒப்பற்ற தலைவராகிய பகவானிடம் இவ்வாறு பக்தி தத்துவத்தைத் தெரிந்து கொண்டு, இடையூறின்றி மனத்தைச் செலுத்தி வருகிறீர்கள். ஆகவே, துயரமான கர்ப்ப வாஸத்தை மீண்டும் மீண்டும் தோற்றுவிக்கும் பிறப்பிறப்பு என்ற சூழலில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment