||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 73
ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரியஸ் ஸ்தோத்ரம்
ஸ்துதிஸ் ஸ்தோதா ரண ப்ரிய:|
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்ய கீர்த்தி ரநாமய:||
- 684. ஸ்தவ்யஸ் - வணங்கத் தகுந்தவர். புகழுக்கு தகுதியானவர்.
- 685. ஸ்தவ ப்ரியஸ் - வணக்கத்தை, வழிபாட்டை அன்புடன் ஏற்பவர். எந்த ரூபத்தில் புகழப்பட்டாலும் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைபவர்.
- 686. ஸ்தோத்ரம் - வழிபாடாக, துதியாக இருப்பவர்.
- 687. ஸ்துதிஸ் - வழிபடப்படுபவர். துதிக்கப்படுபவர். புகழப்படுபவர்.
- 688. ஸ்தோதா - தன்னைப் துதிப்பவரைப் புகழ்பவர்.
- 689. ரண ப்ரியஹ - போர் செய்வதில் ஆர்வமுடையவர்.
- 690. பூர்ணஃ - நிறைவானவர்.
- 691. பூரயிதா - நிறைவிப்பவர். தனது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்.
- 692. புண்யஃ - புண்ணியன், புனிதன் ஆக்குபவர்.
- 693. புண்ய கீர்த்திர் - புண்ணியமான கீர்த்தனத்துக்குரியவர்.
- 694. அநா மயஹ - பெரும் பிறவிப் பிணியைப் போக்குபவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment