||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் – 1.3
பஸ்²யை தாம் பாண்டு³ புத்ராணாம்,
ஆசார்ய மஹதீம் சமூம்|
வ்யூடா⁴ம் த்³ருபத³ புத்ரேண,
தவ ஸி²ஷ்யேண தீ⁴மதா||
- பஸ்²ய - பாருங்கள்
- ஏதாம் - இந்த
- பாண்டு³ புத்ராணாம் - பாண்டுவின் புதல்வர்கள்
- ஆசார்ய - ஆச்சாரியரே
- மஹதீம் - மிகப் பெரிய
- சமூம் - போர்ப் படைகள்
- வ்யூடா⁴ம் - அணிவகுக்கப்பட்ட
- த்³ருபத³ புத்ரேண - த்ருபதனின் மகனான த்ருஷ்டத்யும்னனால்
- தவ - உமது
- ஸி²ஷ்யேண - சீடனான
- தீ⁴மதா - மிகவும் புத்திசாலி
துரியோதனன் கூறுகிறார்: ஆச்சாரியரே, துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனால் நேர்த்தியாக அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப் பாருங்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment