||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.8
வேத்த² த்வம் ஸௌம்ய தத் ஸர்வம்
தத்வ தஸ்தத்³ அநுக்³ர ஹாத்|
ப்³ரூயு꞉ ஸ்நிக்³ த⁴ஸ்ய ஸி²ஷ்யஸ்ய
கு³ரவோ கு³ஹ்ய மப்யுத||
- தத் ஸர்வம் - அவை எல்லாவற்றையும்
- தத்³ அநுக்³ர ஹாத் - வியாஸாதி மஹரிஷிகளின் அநுக்கிரகத்தால்
- ஸௌம்ய - ஸாதுவான
- த்வம் தத்வ தஸ் - நீர் உள்ளது உள்ளபடி
- வேத்த² - அறிகிறீர்
- ஸ்நிக்³ த⁴ஸ்ய ஸி²ஷ்யஸ்ய - பிரியமுள்ள சீடனுக்கு
- கு³ரவோ - ஆசாரியார்கள்
- கு³ஹ்யம் அபி உத - பரம ரகசியத்தையும் கூட
- ப்³ரூயுஸ் - சொல்வார்கள் அன்றோ?
உண்மையில் நீங்கள் நன்றாகப் அறிந்தவர், நீங்கள் மரியாதைக்கு உரியவர், தூய்மையான மற்றும் எளிமையானவர். நீங்கள் அடி பணிந்த சீடர்களில் ஒருவர், ஆன்மீக குருமார்களின் தயவால் அளிக்கப்பட்ட ரகசியத்தை கூறுங்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment