||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் – 1.2
த்³ருஷ்ட்வா து பாண்ட³வா நீகம்
வ்யூட⁴ம் து³ர்யோத⁴நஸ் ததா³|
ஆசார்யமுப ஸங்க³ம்ய
ராஜா வசநம ப்³ரவீத்||
- ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொல்லுகிறார்
- ததா³ - அப்போது
- ராஜா து³ர்யோத⁴நஸ் - ராஜாவான துர்யோதனன்
- பாண்ட³வா நீகம் - பாண்டவர்களின் போர் வீரர்கள்
- வ்யூட⁴ம் - வியூகமாய் அணிவகுத்து நின்ற படையை
- த்³ருஷ்ட்வா து - பார்த்து விட்டு
- ஆசார்யம் - ஆசார்யரான துரோணரை
- உப ஸங்க³ம்ய - அடைந்து
- வசனம் அப்³ரவீத் - இந்த வார்த்தைகளை சொல்லலானார்
சஞ்ஜயன் கூறுகிறார்: மன்னரே! பாண்டுவின் மகன்களால் வியூகமாய் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆசார்யர் துரோணரை அணுகிப் பின்வருமாறு கூறினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment