||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் – 1.1
த்⁴ருதராஷ்ட்ர உவாச|
த⁴ர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே
ஸம வேதா யுயுத்ஸவ:|
மாமகா: பாண்ட³வாஸ்² சைவ
கிம குர்வத ஸஞ்ஜய||
- த்⁴ருத்தராஷ்ட்ர - திருதராஷ்டிர மகாராஜா
- உவாச - கூறினார்
- த⁴ர்ம க்ஷேத்ரே - புண்ணிய யாத்திரை ஸ்தலமான
- குரு க்ஷேத்ரே - குருக்ஷேத்திரம் என்னுமிடத்தில்
- ஸம வேதா - ஒன்று கூடிய
- யுயுத்ஸவஹ - போர் புரியும் விருப்பம் கொண்டு
- மாமகாஃ - என் புத்திரர்களும்
- பாண்ட³வாஸ்² - பாண்டுவின் புதல்வர்களும்
- ச - மேலும்
- ஏவ - நிச்சயமாக
- கிம் - என்ன
- அகுர்வத - செய்தார்கள்
- ஸஞ்ஜய - ஸஞ்ஜயனே!
திருதராஷ்டிரன் கூறுகிறார்: சஞ்ஜயனே! புண்ணிய யாத்திரைத் தலமான குருக்ஷேத்திரத்தில் போர்ப் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு, என் மகன்களும் (கெளரவரும்), பாண்டுவின் புதல்வர்களும் என்ன செய்தனர்?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment