||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.10
ப்ராயேணால் பாயுஷ꞉ ஸப்⁴ய
கலா வஸ்மிந் யுகே³ ஜநா꞉|
மந்தா³꞉ ஸுமந்த³ மதயோ
மந்த³ பா⁴க்³யா ஹ்யுபத்³ ருதா꞉||
- ஸப்⁴ய - ஹே ஸாதோ!
- அஸ்மிந் கலாவ் யுகே³ - இந்த கலியுகத்தில்
- ஜநாஹ - ஜனங்கள்
- ப்ராயேண - அனேகமாக
- அல்பாயுஷஸ் - அற்பமான ஆயுளை உடையவர்களாயும்
- மந்தா³ஸ் - சோம்பல் உள்ளவர்களாயும்
- ஸுமந்த³ மதயோ - மிகவும் மந்தமான அறிவை உடையவர்களாயும்
- மந்த³ பா⁴க்³யா - தீவினைப் பயனை உடையவர்களாயும்
- உப த்³ருதாஹ - வியாதியால் பீடிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள் அன்றோ!
கற்ற சமுதாயத்தின் உறுப்பினரே! கலி யுகத்தில், பொது மக்களின் வயது வாழ்நாளில் எப்போதும் குறைவாகவே இருக்கும். இங்கே அவர்கள் சோம்பேறிகளாகவும், தவறாக வழி நடத்தப்பட்டவர்களாகவும், துரதிர்ஷ்டவசம் ஆனவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக குழப்பம் அடைந்தவர்களாகவும் உள்ளனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment