||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.45
த்ரை கு³ண்ய விஷயா வேதா³:
நிஸ் த்ரை கு³ண்யோ ப⁴வார் ஜுந|
நிர்த்³வந் த்³வோ நித்ய ஸத்த் வஸ்தோ²
நிர் யோக³ க்ஷேம ஆத்ம வாந்||
- த்ரை கு³ண்ய - ஜட இயற்கையின் மூன்று குணங்கள் பற்றிய
- விஷயா - விஷயங்கள்
- வேதா³ஹ - வேத இலக்கியங்கள்
- நிஸ் த்ரை கு³ண்யோ - ஜட இயற்கையின் மூன்று குணங்களுக்கு மேற்பட்ட
- ப⁴வ - ஆவாய்
- அர்ஜுந - அர்ஜுநனே
- நிர்த்³ வந் த்³வோ - இருமைகள் அற்ற
- நித்ய ஸத்த் வஸ்தோ² - எப்போதும் உண்மையில், தூய ஆன்மீக நிலையில் நின்று
- நிர் யோக³ க்ஷேம - அடைதல், காத்தல் எனும் எண்ணங்களிலிருந்து விடுபெற்ற
- ஆத்ம வாந் - தன்னில் நிலைபெற்ற
அர்ஜுநா! வேத இலக்கியங்கள், ஜட இயற்கையின் மூன்று குணங்கள் பற்றிய விஷயங்கள் கொண்டுள்ளது. ஜட இயற்கையின், மூன்று குணங்களுக்கு, அப்பாற்பட்டவனாக ஆவாயாக. இருமைகள் அற்ற, தூய ஆன்மீக நிலையில், அடைதல், காத்தல் எனும் எண்ணங்களிலிருந்து விடுபெற்று, தன்னில் நிலைபெறுவாயாக.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment