||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.43
க²ட்³க³ம் ச பரம ப்ரீதஸ்
தூணீ சாக்ஷய ஸாய கௌ|
வஸ தஸ்தஸ்ய ராமஸ்ய
வநே வநசரை: ஸஹ||
ருஷயோ ப்⁴யா க³மந் ஸர்வே
வதா⁴யா ஸுர ரக்ஷஸாம்|
- க²ட்³க³ம் ச - கட்கத்தையும்
- அக்ஷய ஸாய கௌ - அக்ஷயமான பாணங்களை உடைய
- தூணீ சா - இரண்டு அம்புறாத் தூணிகளையும்
- பரம ப்ரீதஸ் - மிகச் ஸந்துஷ்டாராக
- வநசரைஸ் ஸஹ - வனவாஸிகளோடு கூட
- ருஷயோ - முனிவர்கள்
- ஸர்வே - எல்லோரும்
- அஸுர ரக்ஷஸாம் - அசுரர்கள் இராக்ஷஸர்கள் இவர்களுடைய
- வதா⁴யா - வதத்தின் பொருட்டு
- வநே - வனத்தில்
- வஸதஸ் தஸ்ய - வஸித்துக் கொண்டிருக்கிற அந்த
- ராமஸ்ய - ஸ்ரீராமருக்கு
- அப்⁴யா க³மந் - அருகில் வந்தார்கள்
மற்றும் வாள், எப்போதும் வற்றாத கணைகளைக் கொண்ட இரு தூணிகள் ஆகியவற்றை ராமன் பெரும் மகிழ்ச்சியுடன் ஸ்வீகரித்தார். இராமர், அந்த தண்டகாரண் வனத்தில் சரபங்க முனிவரின் ஆசிரமத்தில் வசித்த போது, ரிஷிகள் அனைவரும் வனவாசிகளுடன் சேர்ந்து, அசுரர்களையும், இராக்ஷஸர்களையும் கொல்வதற்காக அவரை அணுகினர்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment