||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.42
ஸர்வ வேதே³தி ஹாஸா நாம்
ஸாரம் ஸாரம் ஸமுத்³ த்⁴ரு தம்|
ஸ து: ஸம்ஸ்²ரா வயாம் ஆஸ
மஹாராஜம் பரீக்ஷிதம்||
- ஸர்வ வேதே³தி ஹாஸா நாம் - எல்லா வேதங்கள் இதிஹாஸங்கள் இவைகளின்
- ஸமுத்³ த்⁴ரு தம் - கடைந்தெடுக்கப்பட்ட
- ஸாரம் ஸாரம் - மிகவும் ஸாரமாய் உள்ள
- ஸ துஸ் - அந்த ஸுகரோ
- பரீக்ஷிதம் மஹாராஜம் - பரீக்ஷித் என்ற அரசனை
- ஸம்ஸ்²ரா வயாம் ஆஸ - கேட்கும் படி செய்தார்
வேதங்கள், இதிகாசங்கள் ஆகிய அனைத்து சாஸ்திரங்களில் இருந்தும் கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் போன்ற இந்த ஸ்ரீமத் பாகவதத்தை ஸ்ரீசுகர், பரீக்ஷித் என்ற அரசனை கேட்கும் படி செய்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment