||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.44
போ⁴கை³ ஸ்²வர்ய ப்ர ஸக்தா நாம்
தயா பஹ்ருத சேத ஸாம்|
வ்யவஸா யாத்மிகா பு³த்³தி⁴:
ஸமாதௌ⁴ ந விதீ⁴ யதே||
- போ⁴க³ - பௌதிக இன்பத்தில்
- ஐஸ்²வர்ய - செல்வம்
- ப்ரஸக்தா நாம் - பற்றுதல் உடையவர்களுக்கு
- தயா - இது போன்றவற்றால்
- அபஹ் ருத சேத ஸாம் - மனம் மயங்கியவர்
- வ்யவஸா யாத்மிகா - திடமான உறுதி
- பு³த்³தி⁴ஹி - கடவுளின் பக்தித் தொண்டு
- ஸமாதௌ⁴ - கட்டுப்பட்ட மனதில்
- ந - என்றுமில்லை
- விதீ⁴ யதே - உண்டாவது
செல்வம், பௌதீக இன்பத்தில் பற்றுதல் கொண்டு, இது போன்றவற்றால் மனம் மயங்கியவர்களின், கட்டுப்பட்ட மனதில், கடவுளின் பக்தித் தொண்டிற்கான, திடமான உறுதி என்றும் உண்டாவதில்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment