||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 44
வைகுண்ட்ட²: புருஷ: ப்ராண:
ப்ராணத³: ப்ரணவ: ப்ருது²:|
ஹிரண்ய க³ர்ப்ப⁴: ஸ²த்ருக்⁴நோ
வ்யாப்தோ வாயுரதோ⁴ க்ஷஜ:||
- 406. வைகுண்ட்ட²ஃ - தடைகளைப் போக்கித் தன்னிடம் சேர்த்துக் கொள்பவர்.
- 407. புருஷஃ - தூய்மை அளிப்பவர்.
- 408. ப்ராண: - உய்விப்பவர், உயிராயிருப்பவர்.
- 409. ப்ராணத³ஃ - உயிரை அளிப்பவர்.
- 410. ப்ரணவ: - வணங்கத் தக்கவர்.
- 411. ப்ருது²ஹு - பெரும் புகழுக்கு உரியவர். நன்கு அறியப்பட்டவர்.
- 412. ஹிரண்ய க³ர்ப்ப⁴ஸ்² - பொன் புதையலைப் போன்றவவர். அனைவரின் இதயத்தையும் மகிழ்விப்பவர்.
- 413. ஸ²த்ருக்⁴நோ - பகைவர்களை முடிப்பவர்.
- 414. வ்யாப்தோ - அன்பு, கருணை போன்றவற்றால் நிரம்பியவர்.
- 415. வாயுர் - செல்பவன், இருக்கும் இடம் தேடி அருள் புரிபவர். தன் பக்தர்களை நோக்கிச் செல்பவர்.
- 416. அதோ⁴ க்ஷஜஹ - அநுபவிக்க அனுபவிக்கக் குறையாதவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment