||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.9
துர்யே த⁴ர்ம கலா ஸர்கே³
நர நாராயணா வ்ருஷீ|
பூ⁴த்வாத் மோ பஸ²மோ பேதம்
அகரோத்³ து³ஸ்²சரம் தப:||
- த⁴ர்ம கலா ஸர்கே³ - தர்மனின் பத்நியின் ஸ்ருஷ்டி ரூபமான
- துர்யே - நான்காவதான அவதாரத்தில்
- நர நாராயணௌ - நர நாராயணன் என்ற
- ருஷீ பூ⁴த்வா - இரு ரிஷிகளாக தோன்றி
- ஆத்மோ பஸ²மோ பேதம் - ஆத்ம நிக்ரஹத்தோடு கூடியதும்
- து³ஸ்²சரம் தபஹ - இதரரால் அநுஷ்டிக்க முடியாததுமான தவத்தை
- அகரோத்³ - செய்தார்
நான்காவது திருவவதாரமாக, தர்ம பிரஜாபதியின் மனைவியான மூர்த்தி என்பவளிடம் நரன், நாராயணன் என்ற ரிஷிகளாக அவதாரம் செய்து, பிறரால் கடைப்பிடித்து ஒழுக முடியாத மன ஒடுக்கத்தைக் கைக்கொண்டு சிறந்த தவத்தைச் செய்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment