||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.12
நத்வே வாஹம் ஜாது நாஸம்
ந த்வம் நேமே ஜநாதி⁴பா:|
ந சைவ ந ப⁴விஷ் யாம:
ஸர்வே வய மத: பரம்||
- ந - என்றுமில்லை
- து - ஆனால்
- ஏவ - நிச்சயமாக
- அஹம் - நான்
- ஜாது - எக்காலத்திலும்
- ந - என்றுமில்லை
- ஆஸம் - இருந்து
- ந - இல்லை
- த்வம் - நீ
- ந - இல்லை
- இமே - இங்குள்ள
- ஜநாதி⁴பாஹ - மன்னர்கள்
- ந - என்றுமில்லை
- ச - மேலும்
- ஏவ - நிச்சயமாக
- ந - இல்லை
- ப⁴விஷ் யாமஹ - இனி இருப்போம்
- ஸர்வே வயம் - நாம் அனைவரும்
- அதஃ பரம் - இனி மேலும்
நீயோ, நானோ, இம்மன்னர்களோ முன் ஒரு காலத்தில் இல்லாமல் இருந்ததும் இல்லை இனி வரும் காலங்களிலும் இல்லாமல் இருக்க போவதுமில்லை அனைவரும் தனித்துவம் வாய்ந்தவர்களே.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment