About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரஹ்மண்யம் ஸர்வ த⁴ர்மஜ்ஞம் 
லோகாநாம் கீர்த்தி வர்த்த⁴நம்|
லோக நாதம் மஹத்பூ⁴தம் 
ஸர்வ பூ⁴த பவோத் ப⁴வம்||


வேதத்தினிடமும் தவத்தினிடமும் நட்பு கொண்டவரும், எல்லாத் தருமங்களையும் அறிபவரும், உலகங்களால் கொண்டாடப்படும் புகழை வளர்ப்பவரும், எல்லா உலகங்களுக்கும் தலைவரும், உயர்ந்த ஐஸ்வர்யங்களை இயல்பாக உடையவரும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே கருணை காட்டுபவரும், பரம் பொருளாக இருந்து எல்லா உயிர்களுக்கும் பிறப்பு இறப்பினைக் கூட்டுவிப்பவருமாகிய பிரம்மத்தையே ஒருவர் போற்றி வருவானாயின், அவர் எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்பவர் ஆவார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment