||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.7
யாநி வேத³ விதா³ம் ஸ்²ரேஷ்டோ²
ப⁴க³வாந் பா³த³ ராயண꞉|
அந்யே ச முநய꞉ ஸூத
பராவர விதோ³ விது³꞉||
- விதா³ம் - புராணம் முதலியவற்றை அறிந்தவருள்
- ஸ்²ரேஷ்டோ² - ஸ்ரேஷ்டரான
- பா³த³ ராயணஹ ப⁴க³வாந் - வியாஸ பகவான்
- யாநி வேத³ - எந்த இதிஹாசம் முதலானவற்றை அறிந்தாரோ
- அந்யே பராவர விதோ³ - மற்ற நிர்குண ஸகுண ப்ரம்மங்களை அறிந்த
- முநயஸ் ச - மஹரிஷிகளும்
- விது³ஹு - அறிந்தார்களோ
- ஸூத - மகரிஷே|
ஓ! ஸ்ரீல ஸூத கோஸ்வாமி! கடவுளின் அவதாரமான வியாச தேவரிடம் நீங்கள் கற்றுக் கொண்டீர்கள். இதன் மூலம், நீங்கள் வேதம் கற்றவர்களில் மூத்தவர், கற்றறிந்த பண்டிதர்களில், மற்றவர்களை விடவும், எல்லா முனிவர்களை விடவும், உடல் மற்றும் மனோதத்துவ அறிவைக் கொண்டவராகவும் இருப்பவர் என்பதை நாங்கள் அறிவோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment