||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.32
யத்³ருச் ச²யா சோப பந்நம்
ஸ்வர்க³ த்³வாரம பாவ்ருதம்|
ஸுகி²ந: க்ஷத்ரியா: பார்த²
லப⁴ந்தே யுத்³த⁴ மீத்³ருஸ²ம்||
- யத்³ருச் ச²யா - தானாகவே
- ச - மேலும்
- உப பந்நம் - வந்த
- ஸ்வர்க³ - ஸ்வர்கத்தின்
- த்³வாரம் - வாயில்
- அபாவ்ருதம் - திறந்து கிடக்கும்
- ஸுகி²நஹ் - மிக்க மகிழும்
- க்ஷத்ரியாஃ - அரச குலத்தோர்
- பார்த² - பார்த்தா
- லப⁴ந்தே - பெறுகின்றனர்
- யுத்³த⁴ம் - போர்
- ஈத்³ருஸ²ம் - இது போன்ற
பார்த்தா! இது போன்ற, போர்கள் தானாகவே வருவதால், ஸ்வர்கத்தின் வாயில்கள் திறந்து இருக்கின்றன. இத்தகைய போர் பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment