||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.31
ஸ்வ த⁴ர்ம மபி சாவேக்ஷ்ய
ந விகம் பிது மர்ஹஸி|
த⁴ர்ம் யாத்³தி⁴ யுத்³தா⁴ச் ச்²ரேயோ அந்யத்
க்ஷத்ரி யஸ்ய ந வித்³யதே||
- ஸ்வ த⁴ர்மம் அபி - சுய தர்மத்தை
- சாவேக்ஷ்ய - கருதினாலும்
- விகம்பிதும் - நீ நடுங்குதல்
- ந அர்ஹஸி - தகாது
- க்ஷத்ரி யஸ்ய த⁴ர்ம்யாத் - மன்னருக்கு
- யுத்³தா⁴த் - அறப்போரைக்
- அந்யத்து - காட்டிலும்
- ஸ்ரேயோ - உயர்ந்ததொரு
- ந வித்³யதே - நன்மை இல்லை
தர்மத்திற்காக போரிடுதலைக் காட்டிலும், சத்திரியனுக்கு சிறந்த கடமை வேறேதும் இருப்பது இல்லை. எனவே, ஒருவனுக்குரிய சுய தர்மங்களை எண்ணி தயங்க உனக்கு தகுதி இல்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment