||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.30
ஏதத்³ ரூபம் ப⁴க³வதோ
ஹ்ய ரூபஸ்ய சிதா³த் மந:|
மாயா கு³ணைர் விரசிதம்
மஹதா³ தி³பி⁴ராத் மநி||
- அரூபஸ்ய - உருவமற்றவரும்
- சிதா³த் மநஹ - சித் ஸ்வரூபனுமான ஜீவனுக்கு
- ஏதத்³ ரூபம் - இந்த உருவம் ஸ்தூல ப்ரபஞ்சம்
- ப⁴க³வதோ - பகவானான இறைவனது
- மாயா கு³ணைர் - மாயா குண ஸ்வரூபமான
- மஹதா³ தி³பி⁴ர் - மஹத ஹங்காராதிகளால் உண்டாக்கப்பட்டு
- ஆத்மநி - ஆத்ம ஸ்தானத்தில் பகவானிடத்திலேயே
- விரசிதம் - உண்டாக்கப்பட்டது
உருவமற்றவனும் ஞான ஸ்வரூபனுமான பகவானுக்கு ஸ்தூலமான வெளியில் தெரிகின்ற இந்த உலகமாகிற உருவம், பகவானது மாயையின் குணங்களான, 'மஹத் தத்துவம், அஹங்காரத் தத்துவம்' முதலியவைகளால் பகவான் மேல் கற்பித்துக் கூறப்படுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment