||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.30
கு³ஹே ந ஸஹிதோ ராமோ
லக்ஷ்மணே ந ச ஸீதயா|
தே வநேந வநம் க³த்வா
நதீ³ஸ் தீர்த்வா ப³ஹூ த³கா:||
- ராமோ - ஸ்ரீ ராமர்
- கு³ஹே ந - குஹனோடும்
- லக்ஷ்மணே ந - லக்ஷ்மணனோடும்
- ஸீதயா ச - ஸீதையோடும்
- ஸஹிதோ - கூட இருந்தார்
- தே - அவர்கள்
- வநேந - ஒரு வனத்திலிருந்து
- வநம் - மற்றுமுள்ள வனத்தை
- க³த்வா - அடைந்து
- ப³ஹூ த³காஹ - மிகுந்த ஜலத்தை உடைய
- நதீ³ஸ் தீர்த்வா - நதிகளை தாண்டி
பிறகு ஸ்ரீ ராமர், குஹன், லக்ஷ்மணன், ஸீதை ஆகியோருடன் சேர்ந்து அவர்கள் காடு விட்டுக் காடு சென்று, நீர் நிறைந்த ஆறுகளைக் கடந்து,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment