||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.29
ஸ்²ருங்கி³ பே³ர புரே ஸூதம்
க³ங்கா³ கூலே வ்யஸர் ஜயத்|
கு³ஹ மாஸாத்³ ய த⁴ர்மாத்மா
நிஷாதா³தி⁴ பதிம் ப்ரியம்||
- த⁴ர்மாத்மா - தர்மாத்மா
- நிஷாதா³தி⁴ பதிம் - வேடருக்கு தலைவனான
- ப்ரியம் - ப்ரியமுள்ளவனான
- கு³ஹம் - குஹனை
- ஆஸாத்³ ய - அணுகி
- க³ங்கா³ கூலே - கங்கை கரையில்
- ஸ்²ருங்கி³ பே³ர புரே - ஸ்ருங்கி பேர புரத்தில்
- ஸூதம் - ஸாரதியை
- வ்யஸர் ஜயத் - விடை கொடுத்து அனுப்பி விட்டார்
தர்மாத்மாவுமான ராமன், கங்கைக் கரையில் உள்ள சிருங்கி பேர புரத்தில் தன் தேரோட்டிக்கு {சுமந்திரனுக்கு} விடை கொடுத்து அனுப்பினான். தன் மீது அன்பு கொண்ட நிஷாதிபதியான {நிஷத நாட்டு மன்னனான} குகனை அடைந்தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment