||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.29
ஜந்ம கு³ஹ்யம் ப⁴க³வதோ
ய ஏதத் ப்ரயதோ நர:|
ஸாயம் ப்ராதர் க்³ருணந் ப⁴க்த்யா
து:³ க² க்³ராமாத்³ விமுச்யதே||
- ய நரஹ - எந்த மனிதன்
- ப்ரயதோ - பரிசுத்தனாய்
- ஸாயம் ப்ராதர் - காலையிலும் மாலையிலும்
- ப⁴க³வதோ - இறைவனது
- ஏதத் - இந்த
- கு³ஹ்யம் - பரம ரகசியமான
- ஜந்ம - ஸ்ரீ பகவானது அவதாரத்தை
- ப⁴க்த்யா - பக்தி ஸ்ரத்தையோடு
- க்³ருணந் - சொல்கிறானோ
- து³ஹ்க² க்³ராமாத்³ - அவன் கஷ்டங்கள் பலவற்றிலிருந்து
- விமுச்யதே - விடுபடுகிறான்
மிக்க ரகசியமான பகவானது திரு விளையாடல்களைக் காலையிலும் மாலையிலும் தூய்மையோடும் பக்தியோடும் துதிப்பவன், இவ்வுலகியல் துன்பங்கள் அனைத்தினின்றும் விடுபடுகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment