||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 38
பத்³ம நாபோ⁴ ரவிந்தா³க்ஷ:
பத்³ம க³ர்ப்ப⁴ஸ்² ஸ²ரீர ப்⁴ருத்:|
மஹர்தி⁴ர் ருத்³தோ⁴ வ்ருத்³தா⁴த்மா
மஹாக்ஷோ க³ருட³த்⁴ வஜ:||
- 347. பத்³ம நாபோ⁴ - தாமரை மலரை உந்தியில் பெற்ற தனிப்பெரும் நாயகன்.
- 348. அரவிந்தா³க்ஷஃ - செந்தாமரைக் கண்ணன்.
- 349. பத்³ம க³ர்ப்ப⁴ஸ்² - தாமரையை ஆசனமாக உடையவன். இதயக் கமலத்தில் எழுந்தருளியிருப்பவன்.
- 350. ஸ²ரீர ப்⁴ருத்து - சரீரத்தைத் தாங்குபவன்.
- 351. மஹர்தி⁴ர் - பெருஞ்செல்வம் உடையவன்.
- 352. ருத்³தோ⁴ - விருத்தியடைபவன்.
- 353. வ்ருத்³தா⁴த்மா - நிறைவுற்ற ஆத்ம வடிவினன்.
- 354. மஹாக்ஷோ - சிறந்த அச்சினை உடைய வாகனமுடையவன்.
- 355. க³ருட³த்⁴ வஜஹ - கருடக்கொடி உடையவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment