||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.5
கு³ரூ நஹத்வா ஹி மஹாநு பா⁴வாந்
ஸ்²ரேயோ போ⁴க்தும் பை⁴க்ஷ்யம பீஹ லோகே|
ஹத்வார் த²காமாந் ஸ்து கு³ரூ நிஹைவ
பு⁴ஞ்ஜீய போ⁴கா³ந் ருதி⁴ர ப் ரதி³க்³தா⁴ந்||
- கு³ரூந் - பெரியோர்
- அஹத்வா - கொல்லாமல்
- ஹி - உறுதியாக
- மஹாநு பா⁴வாந் - மகாத்மாக்கள் (குருக்கள்)
- ஸ்²ரேயோ - சிறந்தது
- போ⁴க்தும் - வாழ்வை அனுபவித்தல்
- பை⁴க்ஷ்யம் - பிச்சையெடுத்து
- அபி - கூட
- இஹ - இவ்வாழ்வில்
- லோகே - இவ்வுலகில்
- ஹத்வா - கொன்று
- அர்த² - இலாபம்
- காமாந் - ஆசைப்பட்டு
- து - ஆனால்
- கு³ரூந் - பெரியோர்
- இஹ - இவ்வுலகில்
- ஏவ - நிச்சயமாக
- பு⁴ஞ்ஜீய - அனுபவிக்க வேண்டிய
- போ⁴கா³ந் - இன்பங்கள்
- ருதி⁴ர - இரத்தம்
- ப்ரதி³க்³தா⁴ந் - கறை படிந்து
மஹாத்மாக்களான பெரியோர்களை கொல்லாமல், இவ்வுலகில், இவ்வாழ்வில், உறுதியாக பிச்சை எடுத்து கூட, வாழ்வை அனுபவித்தலே, சிறந்தது. இலாபங்களை விரும்பிய போதிலும், அவர்கள் பெரியோர்களே. ஆனால், நான், இவ்வுலகில் அனுபவிக்க வேண்டிய, இன்பங்களுக்காக ஆசைப்பட்டு, அவர்களை கொன்றால், , அனைத்திலும் இரத்தக் கறையே படிந்திருக்கும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment