||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.2
யஸ்யாம் ப⁴ஸி ஸ²யா நஸ்ய
யோக³ நித்³ராம் விதந் வத:|
நாபி⁴ஹ் ரதா³ம் பு³ஜா தா³ஸீத்³
ப்³ரஹ்மா விஸ்²வ ஸ்ரு ஜாம் பதி:||
- அம்ப⁴ஸி - ஜலத்தில்
- ஸ²யா நஸ்ய - பள்ளி கொண்டிருப்பவரும்
- யோக³ நித்³ராம் - யோக நித்ரையை
- விதந் வதஹ - செய்கிறவராயும் உள்ள
- யஸ்ய - எந்த வாஸுதேவனுடைய
- நாபி⁴ஹ் ரதா³ம் பு³ஜாத்³ - நாபிக் கமலத்தில் இருந்து
- விஸ்²வ ஸ்ரு ஜாம் பதிஹி - தக்ஷன், மரீசி முதலானவர்களின் பதியான
- ப்³ரஹ்மா ஆஸீத்³து - பிரும்மா உண்டானாரோ
பிரளய கால ஜலத்தில் அநந்த பள்ளி கொண்டு, யோக நித்திரை புரியும் அந்த பகவான் வாசுதேவனுடைய தொப்புள் கொடியில் தோன்றிய தாமரை மலரினின்றும், உலகத்தைப் படைக்கும் தக்ஷன், மரீசீ முதலிய பிரஜாபதிகளுக்குத் தலைவராகிய பிரும்ம தேவர் தோன்றினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment