||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.3
சாரித்ரேண ச கோ யுக்த:
ஸர்வ பூ⁴தேஷு கோ ஹித:।
வித்³வாந் க: க: ஸமர்த²ஸ்² ச
கஸ்² சைக ப்ரிய த³ர்ஸ²ந:॥
- சாரித்ரேண - குல ஆச்சாரத்துடன்
- யுக்தஹ ச - கூடியவனும்
- கோ - எவன்
- ஸர்வ பூ⁴தேஷு - அனைத்து உயிரினங்களின்
- ஹிதஹ கோ - நலனில் அக்கறை கொண்டவன்
- வித்³வாந் - வித்யா நிபுணன்
- கஹ - எவன்
- ஸமர்த²ஸ்² ச - வல்லவனும்
- கஸ் - எவன்
- ஏக ப்ரிய த³ர்ஸ²நஹ கஸ்²: - பார்ப்பதற்கு தனித்தன்மை வாய்ந்த இனிமையானவன் எவன்
நல்லொழுக்கம் கொண்டவனும், அனைத்து உயிரினங்களின் நன்மையில் விருப்பம் கொண்டவனும், திறன் மிக்கவனும், எதையும் செய்ய இயன்றவனும், வித்தையில் வல்லவனும், தனித்த எழில் கொண்டவனும் எவன்?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment