||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 37
அஸோ²க: தாரண: தார:
ஸூ²ர: ஸௌ²ரி: ஜநேஸ்²வர:|
அநுகூல: ஸ²தா வர்த்த:
பத்மீ பத்ம நிபேக்ஷண:||
- 337. அஸோ²கஸ் - துன்பங்களை அழிப்பவன்.
- 338. தாரணஸ் - தாண்டுவிப்பவன்.
- 339. தாரஸ்² - காப்பவன்
- 340. ஸூ²ரஸ்² - சமர்த்தன்.
- 341. ஸௌ²ரிர் - சூரனின் பிள்ளை.
- 342. ஜநேஸ்²வரஹ - பெருவெள்ளம் போன்ற செல்வம் படைத்தவன்.
- 343. அநுகூலஸ்² - எல்லைக்குள் நிற்பவன்.
- 344. ஸ²தாவர்த்தஃ - சுழல்கள் பலவற்றை உடையவன்.
- 345. பத்மீ - தாமரையைக் கையில் உடையவன்.
- 346. பத்ம நிபேக்ஷணஹ - இனிய பார்வையை உடையவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment