About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 September 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 49

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 19

மஹா பு³த்³தி⁴ர் மஹா வீர்யோ 
மஹா ஸ²க்திர் மஹாத்³ யுதி:|
அநிர்த்³ ஏ³ஸ்²யவபுஸ் ஸ்ரீ மாந் 
அமேயாத்மா மஹாத்³ ரித்⁴ருத்:||

  • 175. மஹா பு³த்³தி⁴ர் - பேரறிவாளன், எல்லையில்லா ஞானி
  • 176. மஹா வீர்யோ - மிகுந்த வீர்யம் உடையவன்.
  • 177. மஹா ஸ²க்திர் - மிகுந்த திறமை உடையவன்.
  • 178. மஹாத்³ யுதிஹி - மிகுந்த ஒளியுள்ளவன்.
  • 179. அநிர்த்³ ஏ³ஸ்²யவபுஸ் - உவமை சொல்ல முடியாத திருமேனி உடையவன்.
  • 180. ஸ்ரீ மாந் - திருமேனிக்குத் தகுந்த திருவாபரணங்களான செல்வம் படைத்தவன்.
  • 181. அமேயாத்மா-அளவிட்டு அறிய முடியாதவன்.
  • 182. மஹாத்³ ரித்⁴ருத்து - பெருமலையையும் தாங்கும் திறம் படைத்தவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment