||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.18
நஷ்ட ப்ராயேஷ்வ ப⁴த்³ரேஷு
நித்யம் பா⁴க³வத ஸேவயா|
ப⁴க³வத் யுத்தம ஸ்²லோகே
ப⁴க்திர் ப⁴வதி நைஷ்டி²கீ||
- நித்யம் பா⁴க³வத ஸேவயா - பிரதி தினமும் பாகவதோத்தமர்களுக்கு செய்யும் சேவையாலும், ஸ்ரீமத் பாகவத பாராயணத்தாலும்
- அப⁴த்³ரேஷு - பாபங்கள்
- நஷ்ட ப்ராயேஷு - நாசத்தை அடைந்த அளவில்
- உத்தம ஸ்²லோகே - புண்ய புருஷனான
- ப⁴க³வத் - ஸ்ரீமன் நாராயணனிடத்தில்
- ப⁴க்திர் - பக்தியானது
- நைஷ்டி²கீ - த்ருடமாக
- ப⁴வதி – ஏற்படுகிறது
பாகவதர்களை தினமும் வணங்குவதாலும், ஸ்ரீமத் பாகவத்தைப் பாராயணம் செய்வதாலும், காமம் முதலிய பாலங்கள் அழிந்து, பெரும்புகழ் படைத்த பகவானிடத்தில் அசைவற்ற நிலையான பக்தி உண்டாகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment