||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.17
ஸ்²ருண்வதாம் ஸ்வகதா²ம் க்ருஷ்ண:
புண்ய ஸ்²ரவண கீர்தந:|
ஹ்ருத்³யந்த: ஸ்தோ² ஹ்ய ப⁴த்³ராணி
விது⁴நோதி ஸுஹ்ருத் ஸதாம்||
- புண்ய ஸ்²ரவண கீர்தநஹ - எவற்றைப் பற்றி கேட்பதாலும் சொல்வதாலும் நன்மை உண்டாகுமோ அப்படிப்பட்டவரும்
- ஸதாம் ஸுஹ்ருத் - ஸாதுக்களுக்கு நண்பனுமான
- க்ருஷ்ணஹ ஹ்ய - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவோ எனில்
- ஸ்வகதா²ம் - தனது கதையை
- ஸ்²ருண்வதாம் - கேட்பவர்களது
- அந்தஸ் ஸ்தோ² - அந்தராத்வாவில் இருந்து கொண்டு
- ஹ்ருதி³ - அவர்களது மனத்தில் உள்ள
- அப⁴த்³ராணி - கல்மஷங்களை
- விது⁴நோதி - போக்கடிக்கிறார்
பகவானுடைய திருவிளையாடல்களைக் கேட்பதாலும் சொல்வதாலும் மனிதர்கள் தூய்மை பெறுகிறார்கள். அவரோ பக்தர்களின் நண்பன். தமது கதைகளைக் கேட்போரிகளின் உள்ளத்தில் பகவான் வந்து அமர்ந்து, அங்கு மண்டிக் கிடக்கும் காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிகிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment