||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.33
யேஷாமர்தே² காங்க்ஷிதம் நோ
ராஜ்யம் போ⁴கா³: ஸுகா²நி ச|
த இமே வஸ்தி²தா யுத்³தே⁴
ப்ராணாம்ஸ் த்யக்த்வா த⁴நாநி ச||
- யேஷாம் - யாருக்காக
- அர்தே² - பொருட்டாக
- காங்க்ஷிதம் - விரும்பி
- ந: - நம்மால்
- ராஜ்யம் - ஆட்சி
- போ⁴கா³: - உலகின்பம்
- ஸுகா²நி - எல்லா மகிழ்வும்
- ச - மற்றும்
- தே - அவர்களெல்லாம்
- இமே - இந்த
- அவஸ்தி²தா - நிலை பெற்ற
- யுத்தே - இப்போர்க்களத்தில்
- ப்ராணான் - உயிர்களை
- த்யக்த்வா - விட்டு
- த⁴நாநி - செல்வங்களை
- ச - மேலும்
யாருக்காக நாம் ராஜ்ஜியத்தையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வத்தையும் துறந்து போரில் நிற்கிறார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment