||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.34
ஆசார்யா: பிதர: புத்ராந்
ததை²வ ச பிதாமஹா:।
மாதுலா: ஸ்²வஷுரா: பௌத்ரா:
ஸ்²யாலா ஸம்ப³ந்தி⁴ நஸ்ததா²॥
- ஆசார்யஃ - குருமார்கள்
- பிதரஃ - தந்தையர்
- புத்ராஹ - மகன்கள்
- ததா² - மட்டுமின்றி மேலும்
- ஏவ - நிச்சயமாக
- ச - மேலும்
- பிதாமஹாஹ - பாட்டன்மார்
- மாதுலாஸ்² - தாய் மாமன்கள்
- ஸ்²வஸு²ராஃ- மாமனார்கள்
- பௌத்ராஹ - பேரன்கள்
- ஸ்²யாலா - மைத்துனன்கள்
- ஸம்ப³ந்தி⁴நஸ் - உறவினர்கள்
- ததா - உடன்
குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும் இங்குளர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment